கனடாவில் அல்பெர்ட்டோ மாகாணாத்தில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக பலாயிரம் மக்கள் பாதுகாப்பு இடத்திற்கு இடம்பெயர்வு, இலங்கையைச் சேர்ந்தவர்களும் இடம்பெயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அல்பெர்ட்டோ மாகாணத்தின் மெக் மரே நகரில் இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக 88ஆயிரம் பேர் வரையில் இடம்பெயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
அவர்களுடன் இலங்கையை பூர்வீகமாக கொண்ட பல குடும்பங்கள் வரையில் இடம்பெயர்ந்திருப்பதாக, பலர் நகரத்திற்கு வேலைக்கு சென்றோர் தங்கள் இருப்பிடத்திற்கு திரும்பி செல்ல அனுமதிக்கபடவில்லை. கனடா காவல் துறையினர் தங்கள் பாதுகாப்பு பகுதிக்கு பத்திரமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நன்றி:
Thanks:
CTV News And Globalnews.ca