மாணவி செல்வி ஹரிஸ்ணவி கங்காதரன் படுகொலையைக் கண்டித்தும் - நீதிகேட்டும் நடைபெற்ற கவனவீர்ப்பு அழுத்த போராட்டம் !!! February 24, 2016 Get link Facebook X Pinterest Email Other Apps வவுனியா பண்டாரிகுளம் விபுலானந்தா கல்லூரி மாணவி செல்வி ஹரிஸ்ணவி கங்காதரன் படுகொலையைக் கண்டித்தும் - நீதிகேட்டும்... 23.02.2016 அன்று நடைபெற்ற கவனவீர்ப்பு அழுத்த போராட்டம் !!! (காணொளி: சக்தி தொலைக்காட்சி) ஒளிப்படங்கள் : அ.ஈழம் சேகுவேரா