இதில் உங்கள் உறவுகள் இருந்தால் இந்த இலக்கத்தை ICRCயில் காட்டி நீங்கள் தேடலாம்.

சிங்கள சிறையில் கோர வதை படும் போராளிகள் அப்பாவிகள் கண்ணீர் காட்சி ' 10 ) 2009 இறுதிப்போர் நடந்து முடிந்தபிறகு வட்டுவாகலில் வைத்து 1000 த்திக்கு மேற்ப்பட்ட போராளிகளையும் போராளிகுடும்பங்களையும் மற்றும் மத குருமார்களையும் சிறிலங்கா ராணுவம் கைது செய்தது இன்று வரையும் அவர்களை விடுதலை செய்யவில்லை. அவர்களின் உறவினர்களுக்கோ காண்பிக்கவில்லை.

ஆனால் அவர்களுக்கு என்ன நடந்ததோ தெரியாது.இதில் இலக்கங்களோடு காணப்படும் அப்பாவி தமிழர்கள் வன்னியில் தொண்டு நிறுவனங்களில் வேலை செய்தவர்களும் மற்றும் விடுதலைப்புலிகளின் போதுக்கட்டமைப்புகளில் வேலை செய்தவர்களும் தான் இதில் காண்பிக்கப்பட்டவர்கள் இதில் இருப்பவர்கள் கூட இன்றுவரையும் பலர் விடுதலை செய்யவில்லை.

கீழ் இணைக்கப்பட்டுள்ள பல கானொளியில் பல போராளிகளின் புடைப்படங்கள் உள்ளது. தயவு செய்து அதனை Click செய்து பார்வையிடலாம்
இதில் உங்கள் உறவுகள் இருந்தால் அந்த இலக்கத்தை ICRCயில் காட்டி நீங்கள் தேடலாம்.




இத்தகவல் https://www.facebook.com/kajan.ellalan/ சமூக வலைப்பின்னலான முகப்புத்தகத்தில் இருந்து நம் பிரசுரிக்கின்றோம்

மேலும் பார்வையிட

https://www.facebook.com/kajan.ellalan/videos/938593346211242/

https://www.facebook.com/kajan.ellalan/videos/vb.100001817567825/938592892877954/?type=3&permPage=1

https://www.facebook.com/kajan.ellalan/videos/vb.100001817567825/938591059544804/?type=3&permPage=1

https://www.facebook.com/kajan.ellalan/videos/vb.100001817567825/938593786211198/?type=3&permPage=1

நன்றி: https://www.facebook.com/kajan.ellalan