வட கிழக்கில் நடைபெற்ற முழு அடைப்பு போராட்டம் ! November 14, 2015 Get link Facebook X Pinterest Email Other Apps இலங்கையில் நீண்டகாலமாக சிறையிலுள்ள தமிழ் கைதிகளை விடுவிக்க வலியுறுத்தி, வடக்கு-கிழக்கு பகுதிகளில் பரந்துபட்ட அளவில் முழு அடைப்பு நடைபெற்றுள்ளது