இணுவிலை புரட்டி எடுக்கும் யாழ்ப்பாண ரவுடிகளில் இவர்களும் அடக்கம்!

யாழ்ப்பாணத்தில் தற்போது புற்றீசல்கள் போல் கிளம்பியுள்ள ரவுடிகள் கூட்டத்தால் பொதுமக்கள் பல்வேறு தொல்லைகளுக்கும் அச்சத்திற்கும் உள்ளாகிவருகின்றனர்.
 கொலை, கொள்ளை, போதைப்பொருள்ப் பாவனை, பாலியல்சில்மிசங்கள், ஆட்கடத்தல், நாட்டாமை வேலைகள் போன்ற சமுகவிரோதச் செயல்களால் மக்கள் கதிகலங்கிப் போயுள்ளனர்.

புலிகளின் காலப்பகுதியில் ஒடுங்கிக் கிடந்த இவர்களின் செயற்பாடுகள் தற்போது அதிகரித்துள்ளதற்கு பொலிசாரின் அசன்டையீனமும் காரணம் என மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இதே வேளை தற்போது மேல்நீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பேற்றுள்ள இளஞ்செழியன் அவர்களின் கிடுக்குப் பிடி காரணமாக ரவுடித்தனங்களும் சமூகவிரோதச் செயல்களும் வெகுவாகக் குறைந்திருந்தாலும் தற்போதும் பல இடங்களில் அது தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

இப் புகைப்படத்தில் காட்டப்பட்டுள்ளவர்கள் சக்குட்டான் எனப்படும் காவாலியும் சோண்டி எனப்படும் காவாலியும் இணுவில் பகுதியில் பெரும் அட்டகாசங்களைச் செய்துவருவதாக அப்பகுதி மக்கள் அச்சத்துடன் தெரிவித்துள்ளனர். இவர்களுக்கு எதிராக பொலிசாரிடம் முறையிட்டும் சிவில்பாதுகாப்புக் குழுக்கூட்டத்தில் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை என அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இந்த காவாலிகள் இருவரையும் பொலிசார் தேடிவருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்திருந்தாலும் இவர்கள் இருவரும் தற்போதும் அப்பகுதிகளில் நடமாடித்திரிவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

வேறு பகுதிகளைச் சேர்ந்த கொள்ளைக்குழுக்கள், ரவுடிக்கும்பல்கள், போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் இவர்கள் தொடர்பு வைத்து இணுவில் பகுதிக்குள் தமது நடவடிக்கைகளையும் போதைப்பொருள் வியாபாரங்களையும் மேற்கொண்டுவருவதாகவும் பொதுமக்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இந்த இரு ரவுடிகளின் அட்டகாசங்களையும் பொலிசாரிடம் முறைப்பாடு செய்வதற்கு கடும் அச்சம் கொண்டுள்ளதாகவும்  தெரியவருகின்றது. இவர்கள் தொடர்பாக சம்மந்தப்பட்ட தரப்புக்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
- See more at: http://newjaffna.co/moreartical.php?newsid=40807&cat=nnews&sel=current&subcat=16#sthash.x8mZ5i5j.dpufயாழ்ப்பாணத்தில் தற்போது புற்றீசல்கள் போல் கிளம்பியுள்ள ரவுடிகள் கூட்டத்தால் பொதுமக்கள் பல்வேறு தொல்லைகளுக்கும் அச்சத்திற்கும் உள்ளாகிவருகின்றனர். யாழ்ப்பாணத்தில் தற்போது புற்றீசல்கள் போல் கிளம்பியுள்ள ரவுடிகள் கூட்டத்தால் பொதுமக்கள் பல்வேறு தொல்லைகளுக்கும் அச்சத்திற்கும் உள்ளாகிவருகின்றனர்.

கொலை, கொள்ளை, போதைப்பொருள்ப் பாவனை, பாலியல்சில்மிசங்கள், ஆட்கடத்தல், நாட்டாமை வேலைகள் போன்ற சமுகவிரோதச் செயல்களால் மக்கள் கதிகலங்கிப் போயுள்ளனர்.

புலிகளின் காலப்பகுதியில் ஒடுங்கிக் கிடந்த இவர்களின் செயற்பாடுகள் தற்போது அதிகரித்துள்ளதற்கு பொலிசாரின் அசன்டையீனமும் காரணம் என மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இதே வேளை தற்போது மேல்நீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பேற்றுள்ள இளஞ்செழியன் அவர்களின் கிடுக்குப் பிடி காரணமாக ரவுடித்தனங்களும் சமூகவிரோதச் செயல்களும் வெகுவாகக் குறைந்திருந்தாலும் தற்போதும் பல இடங்களில் அது தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
இப் புகைப்படத்தில் காட்டப்பட்டுள்ளவர்கள் சக்குட்டான் எனப்படும் காவாலியும் சோண்டி எனப்படும் காவாலியும் இணுவில் பகுதியில் பெரும் அட்டகாசங்களைச் செய்துவருவதாக அப்பகுதி மக்கள் அச்சத்துடன் தெரிவித்துள்ளனர். இவர்களுக்கு எதிராக பொலிசாரிடம் முறையிட்டும் சிவில்பாதுகாப்புக் குழுக்கூட்டத்தில் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை என அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இந்த காவாலிகள் இருவரையும் பொலிசார் தேடிவருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்திருந்தாலும் இவர்கள் இருவரும் தற்போதும் அப்பகுதிகளில் நடமாடித்திரிவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

வேறு பகுதிகளைச் சேர்ந்த கொள்ளைக்குழுக்கள், ரவுடிக்கும்பல்கள், போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் இவர்கள் தொடர்பு வைத்து இணுவில் பகுதிக்குள் தமது நடவடிக்கைகளையும் போதைப்பொருள் வியாபாரங்களையும் மேற்கொண்டுவருவதாகவும் பொதுமக்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இந்த இரு ரவுடிகளின் அட்டகாசங்களையும் பொலிசாரிடம் முறைப்பாடு செய்வதற்கு கடும் அச்சம் கொண்டுள்ளதாகவும்  தெரியவருகின்றது. இவர்கள் தொடர்பாக சம்மந்தப்பட்ட தரப்புக்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

 கொலை, கொள்ளை, போதைப்பொருள்ப் பாவனை, பாலியல்சில்மிசங்கள், ஆட்கடத்தல், நாட்டாமை வேலைகள் போன்ற சமுகவிரோதச் செயல்களால் மக்கள் கதிகலங்கிப் போயுள்ளனர்.

புலிகளின் காலப்பகுதியில் ஒடுங்கிக் கிடந்த இவர்களின் செயற்பாடுகள் தற்போது அதிகரித்துள்ளதற்கு பொலிசாரின் அசன்டையீனமும் காரணம் என மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இதே வேளை தற்போது மேல்நீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பேற்றுள்ள இளஞ்செழியன் அவர்களின் கிடுக்குப் பிடி காரணமாக ரவுடித்தனங்களும் சமூகவிரோதச் செயல்களும் வெகுவாகக் குறைந்திருந்தாலும் தற்போதும் பல இடங்களில் அது தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

இப் புகைப்படத்தில் காட்டப்பட்டுள்ளவர்கள் சக்குட்டான் எனப்படும் காவாலியும் சோண்டி எனப்படும் காவாலியும் இணுவில் பகுதியில் பெரும் அட்டகாசங்களைச் செய்துவருவதாக அப்பகுதி மக்கள் அச்சத்துடன் தெரிவித்துள்ளனர். இவர்களுக்கு எதிராக பொலிசாரிடம் முறையிட்டும் சிவில்பாதுகாப்புக் குழுக்கூட்டத்தில் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை என அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இந்த காவாலிகள் இருவரையும் பொலிசார் தேடிவருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்திருந்தாலும் இவர்கள் இருவரும் தற்போதும் அப்பகுதிகளில் நடமாடித்திரிவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

வேறு பகுதிகளைச் சேர்ந்த கொள்ளைக்குழுக்கள், ரவுடிக்கும்பல்கள், போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் இவர்கள் தொடர்பு வைத்து இணுவில் பகுதிக்குள் தமது நடவடிக்கைகளையும் போதைப்பொருள் வியாபாரங்களையும் மேற்கொண்டுவருவதாகவும் பொதுமக்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இந்த இரு ரவுடிகளின் அட்டகாசங்களையும் பொலிசாரிடம் முறைப்பாடு செய்வதற்கு கடும் அச்சம் கொண்டுள்ளதாகவும்  தெரியவருகின்றது. இவர்கள் தொடர்பாக சம்மந்தப்பட்ட தரப்புக்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
- See more at: http://newjaffna.co/moreartical.php?newsid=40807&cat=nnews&sel=current&subcat=16#sthash.x8mZ5i5j.dpuf