ஒருவருக்கு தூக்கம் மிகவும் இன்றியமையாதது. ஆனால் இந்த தூக்கத்தை
இன்றைய கால இளைஞர்களால் சரியாக பெற முடிவதில்லை. இதற்கு மன அழுத்தம்
நிறைந்த வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கங்கள் தான் முக்கிய காரணம்.
ஆனால் இரவில் தூங்கும் முன் ஒருசில பானங்களை குடித்தால், செரிமான
பிரச்சனைகள் இல்லாமல் நல்ல அமைதியான மற்றும் நிம்மதியான தூக்கத்தைப்
பெறலாம்.
மேலும் படிக்க இங்கே அழுத்துங்கள்:www.yazhpanam.net
மேலும் படிக்க இங்கே அழுத்துங்கள்:www.yazhpanam.net