நாட்டுக்கு உழைக்கும் தமிழர்களை திரட்டடா தம்பி! காட்டிக்கொடுக்கும் துரோகிகளை விரட்டடா தம்பி! August 03, 2015 Get link Facebook X Pinterest Email Other Apps ஈழத்தின் உணர்ச்சிப் பாவலர் காசி ஆனந்தன் அவர்களின் வரிகளில், புஷ்பவனம் குப்புசாமி அவர்களின் குரலில், ரி.எல்.மகாராஜன் அவர்களின் இசையில்... "நாட்டுக்கு உழைக்கும் தமிழர்களை திரட்டடா தம்பி! காட்டிக்கொடுக்கும் துரோகிகளை விரட்டடா தம்பி" புரட்சி வெல்க