பஞ்ச வாத்தியங்கள் ஓங்கி ஒலிக்க, அரோகரா சத்தம், அந்தணர்கள் வேத ஒலியின் மத்தியில் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் கொடி இனிதே ஏறியது.
பல்லாயிரம் பக்தர்கள் கூடிநிற்க காலை வசந்தமண்டப பூஐை நிறைவுற்று கணபதி கந்தன் வள்ளிதேவசேனா சமேதர் எழுந்தருளி வந்து ஆசீர்வதிக்க பகல் 10.00 மணிக்கு அரோகரா சத்தம் வானை பிழக்க பஞ்ச வாத்தியங்கள் ஓங்கி ஒலிக்க அந்தணர்கள் வேத ஒலியின் மத்தியில் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் கொடி இனிதே ஏறியது.
நன்றி: நல்லூரான் இணையம்.
நன்றி: நல்லூரான் இணையம்.