சித்திரை 1– சித்திரை மாதம் முதல் நாள், புத்தாண்டு புலருகின்ற இந்த இனிய
காலையில், உலகெங்கும் வாழ்கின்ற அன்புக்குரிய தமிழ்ப் பெருமக்கள்
அனைவருக்கும் யாழ்ப்பாணம் இணையம் சார்பாக, உள்ளம் கனிந்த “சித்திரைப்
புத்தாண்டு” நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
நன்றி
நிர்வாகம்,
யாழ்ப்பாணம் இணையம்.
நிர்வாகம்,
யாழ்ப்பாணம் இணையம்.
(YAZHPANAM.COM)