கிழக்கு மாகாணத்தின் திருகோணமலையில் உள்துறைமுகம் வீதி, சிறுவர் பூங்கா வளாகத்தில் 'நாங்கள்' இயக்கத்தின் திருகோணமலை மாவட்ட தலைமைச்செயல்பாட்டாளர் வடமலை ராஜ்குமார் அவர்களின் தலைமையில், அரசியல் கைதிகளுக்கு விடுதலையையும், காணாமல் போகச்செய்யப்பட்டவர்களுக்கு பொறுப்புக்கூறலையும் வலியுறுத்தி,03.02.2015 அன்று நடைபெற்ற கவனயீர்ப்பு நிகழ்ச்சி!