'நாங்கள்' இயக்கத்தின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களின் தலைமைச்செயல்பாட்டாளர்கள் பாலசிங்கம் முரளிதரன், செல்லத்துரை கஜேந்திரன் ஆகியோரின் தலைமையில் கல்லடி பாலத்திலிருந்து காந்திநகர் சதுக்கம் வரையிலும் அரசியல் கைதிகளுக்கு விடுதலையையும், காணாமல் போகச்செய்யப்பட்டவர்களுக்கு பொறுப்புக்கூறலையும் வலியுறுத்தி, 03.02.2015 அன்று நடைபெற்ற கவனயீர்ப்பு நிகழ்ச்சி!
நன்றி: WeTamizhar
-அ.ஈழம் சேகுவேரா-