வடக்கு மாகாணத்தில் இதுவரை வெளியாகியுள்ள தொகுதி மட்டத்திலான தேர்தல்
முடிவுகளில், மைத்திரிபால சிறிசேனவுக்கு பெரும் வெற்றி கிடைத்துள்ளது.
கிளிநொச்சித் தொகுதியில் 25,556 வாக்குகளால் மைத்திரிபால சிறிசேன வெற்றி
பெற்றுள்ளார். சாவகச்சேரி தொகுதியில் 17,921 வாக்குகளாலும், முல்லைத்தீவு
தொகுதியில் 27,506 வாக்குகளாலும் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றுள்ளார்.
அதேவேளை, யாழ். மாவட்ட தபால் வாக்குகளிலும், மைத்திரிபால சிறிசேனவுக்கு 6,278 வாக்குகள் கூடுதலாக கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
*சாவகச்சேரி தொகுதி
மகிந்த ராஜபக்ச – 5,599 – 18.38%
மைத்திரிபால சிறிசேன – 23,520 – 77.23%
* முல்லைத்தீவு தொகுதி
மகிந்த ராஜபக்ச – 7,935 – 17.68%
மைத்திரிபால சிறிசேன – 35,441 – 78.95%
* கிளிநொச்சி தொகுதி
மகிந்த ராஜபக்ச – 13,300 – 24.68%
மைத்திரிபால சிறிசேன – 38,856 – 72.11%
*யாழ். மாவட்ட தபால் வாக்கு
மகிந்த ராஜபக்ச – 4,607 – 29.27%
மைத்திரிபால சிறிசேன – 10,885 – 69.17%
*வவுனியா தொகுதி
மகிந்த ராஜபக்ச – 16,678- 22.51%
மைத்திரிபால சிறிசேன – 55,683- 75.17%
*யாழ்ப்பாண தொகுதி
மகிந்த ராஜபக்ச – 4,502 – 19.49%
மைத்திரிபால சிறிசேன – 17,994- 77.91%
*மானிப்பாய் தொகுதி
மகிந்த ராஜபக்ச – 7,225 – 20.28%
மைத்திரிபால சிறிசேன – 26,958- 75.67%
*நல்லூர் தொகுதி
மகிந்த ராஜபக்ச – 5,405 – 17.32%
மைத்திரிபால சிறிசேன – 24,929- 79.87%
*பருத்தித்துறை தொகுதி
மகிந்த ராஜபக்ச – 4,213 – 18.88%
மைத்திரிபால சிறிசேன – 17,388- 77.90%
* கோப்பாய் தொகுதி
மகிந்த ராஜபக்ச – 6,211 – 17.71%
மைத்திரிபால சிறிசேன – 27,161- 77.44%
*உடுப்பிட்டி தொகுதி
மகிந்த ராஜபக்ச – 3,937 – 17.08%
மைத்திரிபால சிறிசேன – 18,137- 78.68%
* காங்கேசன்துறைத் தொகுதி
மகிந்த ராஜபக்ச – 5,705 -22.27%
மைத்திரிபால சிறிசேன – 18,729 – 73.11%
* வட்டுக்கோட்டை தொகுதி
மகிந்த ராஜபக்ச – 7,791 25.97%
மைத்திரிபால சிறிசேன – 20,873 69.58%
*ஊர்காவற்றுறை தொகுதி
மகிந்த ராஜபக்ச – 5,959 – 40.60%
மைத்திரிபால சிறிசேன – 8,144 – 55.48%
அதேவேளை, யாழ். மாவட்ட தபால் வாக்குகளிலும், மைத்திரிபால சிறிசேனவுக்கு 6,278 வாக்குகள் கூடுதலாக கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
*சாவகச்சேரி தொகுதி
மகிந்த ராஜபக்ச – 5,599 – 18.38%
மைத்திரிபால சிறிசேன – 23,520 – 77.23%
* முல்லைத்தீவு தொகுதி
மகிந்த ராஜபக்ச – 7,935 – 17.68%
மைத்திரிபால சிறிசேன – 35,441 – 78.95%
* கிளிநொச்சி தொகுதி
மகிந்த ராஜபக்ச – 13,300 – 24.68%
மைத்திரிபால சிறிசேன – 38,856 – 72.11%
*யாழ். மாவட்ட தபால் வாக்கு
மகிந்த ராஜபக்ச – 4,607 – 29.27%
மைத்திரிபால சிறிசேன – 10,885 – 69.17%
*வவுனியா தொகுதி
மகிந்த ராஜபக்ச – 16,678- 22.51%
மைத்திரிபால சிறிசேன – 55,683- 75.17%
*யாழ்ப்பாண தொகுதி
மகிந்த ராஜபக்ச – 4,502 – 19.49%
மைத்திரிபால சிறிசேன – 17,994- 77.91%
*மானிப்பாய் தொகுதி
மகிந்த ராஜபக்ச – 7,225 – 20.28%
மைத்திரிபால சிறிசேன – 26,958- 75.67%
*நல்லூர் தொகுதி
மகிந்த ராஜபக்ச – 5,405 – 17.32%
மைத்திரிபால சிறிசேன – 24,929- 79.87%
*பருத்தித்துறை தொகுதி
மகிந்த ராஜபக்ச – 4,213 – 18.88%
மைத்திரிபால சிறிசேன – 17,388- 77.90%
* கோப்பாய் தொகுதி
மகிந்த ராஜபக்ச – 6,211 – 17.71%
மைத்திரிபால சிறிசேன – 27,161- 77.44%
*உடுப்பிட்டி தொகுதி
மகிந்த ராஜபக்ச – 3,937 – 17.08%
மைத்திரிபால சிறிசேன – 18,137- 78.68%
* காங்கேசன்துறைத் தொகுதி
மகிந்த ராஜபக்ச – 5,705 -22.27%
மைத்திரிபால சிறிசேன – 18,729 – 73.11%
* வட்டுக்கோட்டை தொகுதி
மகிந்த ராஜபக்ச – 7,791 25.97%
மைத்திரிபால சிறிசேன – 20,873 69.58%
*ஊர்காவற்றுறை தொகுதி
மகிந்த ராஜபக்ச – 5,959 – 40.60%
மைத்திரிபால சிறிசேன – 8,144 – 55.48%