இதுவரையில் வெளியான தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் எதிர்க்கட்சிகளின்
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன 169179 வாக்குகள் வித்தியாசத்தில்
முன்னணி வகிக்கின்றார்.
நேற்றைய தினம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி
வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதன் அடிப்படையில் மைத்திரிபால முன்னணி வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன -1454592 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
மஹிந்த ராஜபக்ஸ -1285413 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார். இதன்படி இருவருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் 169179 எனத் தெரிவிக்கப்படுகிறது.