சிங்கப்பூரின்
50 ஆவது ஆண்டு சுதந்திர தின விழா எதிர்வரும் ஆண்டு
கொண்டாடப்படவுள்ள நிலையில் அந்நாட்டின் நான்காவது
உத்தியோகபூர்வ மொழியான தமிழில் புதிய தேசிய தின கீதமொன்று
ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
5 பேரை கொண்ட குழுவினர் 6 மாதங்களை செலவிட்டு இந்த கீதத்திற்கான பாடலை எழுதியுள்ளனர்.
இதற்காக மேற்படி பாடல் உருவாக்க குழுவின் தலைவரான லோகபிரியன் ரெங்கநாதனுக்கு 50,000 சிங்கப்பூர் டொலர் வழங்கப்பட்டுள்ளது.