திருக்கோணேஸ்வரத்தில் பிரம்மோற்சவ வருட சித்திரை தேர் திருவிழா
02.04.2014 அன்று நடைபெற்றது அலங்கரிக்சகபட்ட தேரில் கோணேஸ்வர் சமேத மாதுமைஅம்மனும் வீதியலா வந்து அடியார்களுக்கு அருள் பாலிக்கின்றார்.
இதன்போது பெருமளவிலான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
கவின் கலைநிகழ்வுகளையும் படங்களில் காணலாம்.
நன்றி :
Battinews Media Network
இதன்போது பெருமளவிலான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
கவின் கலைநிகழ்வுகளையும் படங்களில் காணலாம்.
நன்றி :
Battinews Media Network