புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும்,
கனடா Scarborough ஐ வசிப்பிடமாகவும் கொண்ட துரைசிங்கம் யோகேஸ்வரன்
அவர்கள் 31-10-2013 வியாழக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற துரைசிங்கம் மற்றும் புஸ்பவதி(இந்தியா)
தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்றவர்களான ஏரம்பு நாகம்மா மற்றும் கதிர்காமு நல்லம்மா
ஆகியோரின் அன்புப் பேரனும்,
லிங்கேஸ்வரன்(கனடா), ரேவதி(கனடா), சுதர்சன்(கனடா),
தர்சன்(பிரான்ஸ்), வாகீசன்(இந்தியா), அருட்செல்வி(இந்தியா)
ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மரீன் கௌதமன்(கனடா), மையூரி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு
மைத்துனரும்,
காலஞ்சென்ற கணேசலிங்கம் மற்றும் சற்குணம், இராஜலிங்கம்
விஜயராணி(இலங்கை), காலஞ்சென்ற இராசரத்தினம் மற்றும் இராஜேஸ்வரி,
செல்வராசா சரஸ்வதி(இலங்கை), காலஞ்சென்ற கமலாவதி மற்றும் சுசிலாவதி,
சுவீந்திரன் பிறேமாவதி(கனடா), சதீஸ்குமார் மோகனாவதி(கனடா) ஆகியோரின்
அன்புப் பெறாமகனும்,
காலஞ்சென்றவர்களான கண்ணையா தவமணி(பூபதி), காலஞ்சென்ற கந்தசாமி
மற்றும் இரத்தினபூபதி(இலங்கை), காலஞ்சென்றவர்களான
பாலசிங்கம்(சந்திரன்) சரஸ்வதி, மோகனசுந்தரம் சேதுராகினி(பிரான்ஸ்),
பாலசுந்தரம்(பிரான்ஸ்), சுசீந்திரன் சங்கீதா(கனடா) ஆகியோரின் அன்பு
மருமகனும்,
ஜனப்பிரியா அவர்களின் பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும்
ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:
சனிக்கிழமை 09/11/2013, 06:00 பி.ப — 09:00
பி.ப
முகவரி:
Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E,
Scarborough, ON M1S 1T3, Canada, (Midland & Sheppard)